கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நம்பர் ஒன் மொபைல்போன் விற்பனை நிறுவனமாக இருந்த நோக்கியோ இடையில் சில ஆண்டுகள் சோபிக்காமல் இருந்தாலும் தற்போது மீண்டும் புத்துணர்ச்சியுடன் களம் இறங்கியுள்ளது.
நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மூன்று மாடல்களும் இந்தியாவில் வெளிவரவுள்ளதால் மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு விலையிலும் தரத்திலும் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஆகிய மூன்று மாடல்கள் மட்டுமின்றி சமீபத்தில் ரூ.3310க்கு வெளியான நோக்கியா 3310 மாடலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன்கள் தவிர மேலும் சில மாடல்களும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் உள்ளது. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்
நோக்கியா 130 டூயல் சிம்
- 1.8 இன்ச் TFT 128 x 160 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- N/A நேட்டிவ் ஸ்டோரேஜ்
- பின்கேமிரா
- 1020 mAh பேட்டரி
நோக்கியா 515 டூயல் சிம்
- 2.4 இன்ச் TFT 128 x 320 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- N/A நேட்டிவ் ஸ்டோரேஜ்
- 5.0 MP பின் கேமிரா
- 1020 mAh பேட்டரி
நோக்கியா லூமியா 1320
- 6.0 இன்ச் IPS LCD 720 x 1280 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- விண்டோஸ் 8.0 ஓஎஸ்
- டூயல் கோர் 1.7 GHz Krait 1GB RAM
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் 800 பிராஸசர்
- 8GB ஸ்டோரேஜ்
- 5.0 MP பின் கேமிரா
- 0.3 MP செல்பி கேமிரா
- 3400 mAh பேட்டரி
நோக்கியா லூமியா 625
- விண்டோஸ் 8 அப்பல்லொ
- 4.7 இன்ச் IPS LCD 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- டூயல் கோர் 1.2 GHz Krait
- 512MB ரேம் குவால்கோம் MSM8930 ஸ்னாப்டிராகன் பிராஸசர்
- 8GB ஸ்டோரேஜ்
- 5.0MP பின்கேமிரா
- 0.3MP செல்பி கேமிரா
- Li-Ion 2000 mAh பேட்டரி
நோக்கியா லூமியா 520
- விண்டோஸ் 8
- 4.0 இன்ச் IPS LCD 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- டூயல் கோர் 1.0 GHz Krait
- 512MB ரேம்
- குவால்கோம் MSM8930 ஸ்னாப்டிராகன் பிராஸசர்
- 8GB ஸ்டோரேஜ்
- 5.0MP பின்கேமிரா
- 0.3MP செல்பி கேமிரா
- Li-Ion 1430 mAh பேட்டரி
நோக்கியா லூமியா 720
- 4.3 இன்ச் IPS LCD 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- விண்டோஸ் 8 அப்பல்லொ
- டூயல் கோர் 1 GHz குவால்கோம் MSM8930 ஸ்னாப்டிராகன்
- 8GB ஸ்டோரேஜ்
- 6.7MP பின்கேமிரா
- 1.3MP செல்பி கேமிரா
- Li-Ion 2000 mAh பேட்டரி
நோக்கியா லூமியா 820
- 4.3 இன்ச் AMOLED 480 x 800 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
- விண்டோஸ்
- டூயல் கோர் 1.5 GHz
- 1GB ரேம்
- குவால்கோம் MSM8930 ஸ்னாப்டிராகன் பிராஸசர்
- 8GB ஸ்டோரேஜ்
- 8MP பின்கேமிரா
- 0.3MP செல்பி கேமிரா
- Li-Ion 1650 mAh பேட்டரி
நோக்கியா 6
- 5.5-இன்ச் (1920 x 1080 pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430, 64-பிட் பிராஸசர்
- 4GB LPDDR3 ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3000mAh பேட்டரி
நோக்கியா 3
- 5.0 இன்ச் (1280 x 720pixels) 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 2650 mAh பேட்டரி
நோக்கியா 5
- 5.2 இன்ச் HD ஐபிஎஸ் டிஸ்ப்ளே
- 1.2 GHz ஸ்னாப்டிராகன் 430 ஆக்டோகோர் பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளக்ட்
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- 4G VoLTE, வைபை,
- 3000 mAh பேட்டரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக